அக்.,16 ஆம் தேதி முதல் ஆவின் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
 | 

அக்.,16 ஆம் தேதி முதல் ஆவின் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 

ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

பால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு நிலுவையில் உள்ளா வாடகை பாக்கியை வழங்க வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. பால் டேங்கர் லாரிகளுக்கான புதிய வாடகை ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் பால் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலைநிறுத்தத்தால் சென்னையில் 20 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபடும் என்றும் லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP