முதியோர்களுக்கான உதவி எண் அறிவிப்பு

தமிழகத்தில் முதியோர்கள் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

முதியோர்களுக்கான உதவி எண் அறிவிப்பு

தமிழகத்தில் முதியோர்கள் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செயல்படும் உதவி எண்களுடன் கூடுதலாக 044-2435-0375, 9361272792 என்ற எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், முதியோர் ஓய்வூதியம், முதியோர் இல்லங்கள் போன்ற திட்டங்களின் விவரங்களையும் உதவி எண்ணில் கேட்டு பெறலாம் என்றும், முதியோர்களின் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP