ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 | 

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை: ரஜினிகாந்த்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்தின் ட்விட்டர் பக்கத்தில், ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடைபெற்ற இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று தேவாலயம் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP