மானியங்கள் ரத்து ஆகாது: அமைச்சர் காமராஜ்

ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் மானியங்கள் ரத்து ஆகாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

மானியங்கள் ரத்து ஆகாது: அமைச்சர் காமராஜ்

ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் மானியங்கள் ரத்து ஆகாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் காமராஜ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது அந்தந்த பகுதியை பொறுத்தது என்றும், எக்காரணம் கொண்டும் மானியங்கள் ரத்து செய்யப்படாது என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பொதுநிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP