‘வாரியத்தின் அனுதியின்றி மேகதாது அணை கட்ட  முடியாது’ 

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று, திருச்சியில் இன்று நடைபெற்ற ஒழுங்காற்று குழு கூட்டத்திற்கு பின் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முறை சிறப்பாக உள்ளது. டெல்டா பகுதியில் மழைப்பொழிவு போதுமானதாக உள்ளது. அடுத்த கூட்டம் நவம்பர் 14ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்’ என்றும் நவீன்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP