இப்போதைக்கு தேர்தலில் போட்டியில்லை : டிடிவி திட்டவட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை (அமமுக) கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பின்னரே அமமுக தேர்தல்களில் போட்டியிடும் என்று அதன் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்ப்டடு வருகின்றன. சுயநலத்துக்காக கட்சியைவிட்டு வெளியேறுபவர்களை தடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP