இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார்.
 | 

இடைத்தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த்

21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததோடு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதுவரை கட்சி பெயர் அறிவிக்காத நிலையில், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கபோவதில்லை என சமீபத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP