நீலகிரி: 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை  

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, தேவாலாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

 நீலகிரி: 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை  

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, தேவாலாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பந்தலூர், தேவாலாவில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP