நெல்லையில் என்.ஐ.ஏ., சோதனை!

நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடிர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

நெல்லையில் என்.ஐ.ஏ., சோதனை!

நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடிர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளியில் வசித்து வருபவர் திவான் முஜிபர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாட்டில் பணியாற்றி  வந்துள்ளார். இந்நிலையில்,  திவான் முஜிபர் வீட்டில் தேசிய முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை 7 மணி அளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP