என்ஐஏ சோதனை: நாகூரில் ஒருவர் கைது!

நாகூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

என்ஐஏ சோதனை: நாகூரில் ஒருவர் கைது!

நாகூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாகை மாவட்டம் நாகூர், மியாந்தெருவில் வசித்து வரும் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அஜ்மலை கைது செய்து காவல்துறையினர் அவரை நாகூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP