தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தெரிவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ இந்த சோதனை நடத்தியுள்ளது.
 | 

தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தெரிவித்ததாக 9 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ இந்த சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையில் 3 லேப்டாப், 3 ஹார்டு டிஸ்க், 16 செல்போன்கள், பென் டிரைவ், மெமரி கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், என்.ஐ.ஏ. அதிகாரிகள்  நடத்திய தீவிர சோதனையில் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP