என்.ஐ.ஏ., கைது செய்த 14 பேருக்கு நீதிமன்ற காவல்

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் கைதான 14 பேருக்கு ஜுலை 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

என்.ஐ.ஏ., கைது செய்த 14 பேருக்கு நீதிமன்ற காவல்

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் கைதான 14 பேருக்கு ஜுலை 25 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகை, சென்னையில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில், அன்சருல்லா பயங்கரவாத அமைப்பு நிதி திரட்டிய புகாரில், 14 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP