புது வருஷத்தில் உடலுறவு! அதிர வைக்கும் கல்லூரிப் பெண்கள்!

புத்தாண்டு பிறக்கும் நிமிடத்தில் வெறித்தனமா போட்டு தாக்கனும்... இளசுகளின் கிலுகிலு தீர்மானம்
 | 

புது வருஷத்தில் உடலுறவு! அதிர வைக்கும் கல்லூரிப் பெண்கள்!

புத்தாண்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்மானம் எடுப்பார்கள். சிலர் படிப்பு, வேலை, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் காண சில டார்கெட் வைப்பார்கள். சிலர் தம் அடிப்பதையும், குடி பழக்கத்தையும் நிறுத்த முடிவு எடுப்பார்கள். நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு கெட்டப்பழக்கத்தை இந்த புதிய வருஷத்தில் இருந்தாவது கைவிட வேண்டும். புது வருஷத்தில் இருந்து நம் வாழ்க்கை சந்தோஷமாக மாற வேண்டும் என்று வசந்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் வாசற்படியாகவே புத்தாண்டைப் பார்ப்பவர்கள் உண்டு. புது வருஷத்தின் ஆரம்பத்தில் செய்யும் காரியம் நம்மை அந்த வருடம் முழுக்க சந்தோஷமாக வைத்திருக்கும் என்று மேலை நாடுகளில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பரவி வருகிறது.  ஆனால் இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் வெளிநாடுகளில் வரவிருக்கும் 2020 புது வருஷத்துக்கு அதிர்ச்சியான ஒரு தீர்மானத்தை எடுத்து, அதைப் பற்றி ட்விட்டரில் வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர் இளசுகள். வெளிநாடுகளில் புதியதாக உடலுறவில் முன்னேற்றம் காண வேண்டுமென பலர் வெறித்தனமான தீர்மானம் எடுக்கும் கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.

புது வருஷத்தில் உடலுறவு! அதிர வைக்கும் கல்லூரிப் பெண்கள்!

சிலர் 12 மணிக்கு புத்தான்டு பிறக்கும் போது உறவில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து பீதியைக் கிளப்பி உள்ளாரகள். மேலும் இதைப் பற்றி ட்விட்டரிலும் வெளிப்படையாக இந்த புது வருஷத்தின் ஆரம்பத்தில் என் கன்னித்தன்மையை இழக்க திட்டமிட்டுள்ளேன் என்று இளம்பெண்களும் ட்விட்டரில் அறிவித்து மேலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள்.  வேலை, படிப்புக்கு எப்படி திட்டமிடுகிறோமோ அது போல உடலுறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  2020ஆம் ஆண்டை வெறித்தனமாக தொடங்க இப்படி இளம் பெண்களும், கல்லூரி மாணவர்களும் கொண்டாட இருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியிருப்பது ஒரு பக்கம் என்றால், இதற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருவது இன்னொரு பக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. என்கிறீர்களா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP