புத்தாண்டு கொண்டாட்டம் - அதிவேகமாக சென்ற 100 பைக்குகள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டம் - அதிவேகமாக சென்ற 100 பைக்குகள் பறிமுதல்
 | 

புத்தாண்டு கொண்டாட்டம் - அதிவேகமாக சென்ற 100 பைக்குகள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புத்தாண்டின்போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதைத் தடுக்க, காவல்துறையினர் கண்காணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் - அதிவேகமாக சென்ற 100 பைக்குகள் பறிமுதல்

சென்னை முழுவதும் எல்.இ.டி (LED) விளக்குகள் பொருத்திய பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள், அதிவேகமாக சென்றதாக 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். 

புத்தாண்டு கொண்டாட்டம் - அதிவேகமாக சென்ற 100 பைக்குகள் பறிமுதல்

மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களைக் கொண்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP