நாமக்கல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நாமக்கல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொல்லிமலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP