லஞ்சம் வாங்கிய புகாரில் மயிலாப்பூர் தாசில்தார் கைது

சென்னை மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

லஞ்சம் வாங்கிய புகாரில் மயிலாப்பூர் தாசில்தார் கைது

சென்னை மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்க ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் மீது புகார் கூறப்பட்டது. மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP