3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

  3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம், உதகை - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நாளை முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP