கொசு உற்பத்தி: ரூ.3 லட்சம் அபராதம்!

சென்னை பூந்தமல்லியில் 2 தனியார் கார் சர்வீஸ் நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
 | 

கொசு உற்பத்தி: ரூ.3 லட்சம் அபராதம்!

சென்னை பூந்தமல்லியில் 2 தனியார் கார் சர்வீஸ் நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரம்காட்டி வருகிறது. நடமாடும் மருத்துவமனை, கொசு மருந்து தெளிக்கும் வாகனம் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் 2 கார் சர்வீஸ் நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் இரு நிறுவனங்களுக்கும் ரூ. 3 லட்சம் அபராத விதித்துள்ளனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP