சந்திராயன்2: ஆர்பிட்டர் மூலம் நிலவை ஆராயலாம்!

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
 | 

சந்திராயன்2: ஆர்பிட்டர் மூலம் நிலவை ஆராயலாம்!

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் அருகில் சென்று தகவல் தொடர்பை இழந்துள்ளது. இந்நிலையில், சந்திராயன்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் அருகில் உள்ளதாகவும், அதன் மூலம் கிடைக்கும் படத்தை வைத்து நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் எனவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP