எம்.எல்ஏக்களுக்கு விரைவில் டேப்: பேரவை செயலகம் 

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விரைவில் டேப் எனப்படும் கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
 | 

எம்.எல்ஏக்களுக்கு விரைவில் டேப்: பேரவை செயலகம் 

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விரைவில் டேப் எனப்படும் கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக அனைத்தும் கணினிமயமாக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவை நிகழ்வுகளை எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ள அனைத்து பேரவை உறுப்பினர்களுக்கும் டேப் வழங்கப்படவுள்ளதாக பேரவை செயலகம் அறிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP