எம்.எல்.ஏ. பிரபு விளக்கம் அளிக்கத் தேவையில்லை : சட்டப்பேரவை செயலகம்

சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க தேவையில்லை என்று சட்டப்பேரவை செயலகம் அவரது மனுவிற்கு இன்று பதில் அளித்துள்ளது.
 | 

சபாநாயகர் அளித்துள்ள நோட்டீசுக்கு பதில் அளிக்க தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்திருந்தார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள சட்டப்பேரவை செயலகம்,  "சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தற்போது பதில் அளிக்க தேவையில்லை. சபாநாயகர் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை பிரபுவுக்கு பொருந்தும்" என்று விளக்கம் அளித்துள்ளது. 

newstm.in

சபாநாயகர் நோட்டீஸ்: பதிலளிக்க அவகாசம் கேட்கும் எம்எல்ஏ !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP