சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்த அதிமுக அமைச்சர் 

கோபிசெட்டிபாளையத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உதவி புரிந்துள்ளார்.
 | 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய அமைச்சர் செங்கோட்டையன், ஒத்தக்குதிரை - தாசம்பாளையம் இடையில் சாலை விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டுள்ளார். உடனே, விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பு வாகனத்தில் கோபி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனுப்பி வைத்தார்.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்த அதிமுக அமைச்சர் 

மேலும், கோபி அரசு மருத்துவர்களை தொடர்புகொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரியும் அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP