நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

நடமாடும் மருத்துவமனை, நிலவேம்பு குடிநீர் வாகனங்கள் உள்ளிட்ட 160 வாகன பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 | 

நடமாடும் மருத்துவமனைகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

நடமாடும் மருத்துவமனை, நிலவேம்பு குடிநீர் வாகனங்கள் உள்ளிட்ட 160 வாகன பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 30 நடமாடும் மருத்துவமனை, 100 நிலவேம்பு குடிநீர் வாகனங்கள் 30 கொசு ஒழிப்பு வாகனங்கள் என 160 வாகன பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP