நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு!

நாளை முதல் அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 | 

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு!

நாளை முதல் அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், பதப்படுத்தும் செலவு உள்ளிட்டவை உயர்ந்ததாலும் பால் விற்பனை விலை விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி அனைத்து வகையான ஆவின் பாலும் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்படுகிறது. கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக் ரூ.28ல் இருந்து ரூ32 ஆக உயர்த்தப்படும் என்றும் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.     

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP