மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கனஅடியில் இருந்து 13,000 கனஅடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கனஅடியில் இருந்து 13,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18,700 கனஅடியில் இருந்து 12,700 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP