மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 10,500 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக குறைந்தது.
 | 

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 10,500 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக குறைந்தது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,500 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 7,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்சியாகவும் உள்ளது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP