மேட்டூர் அணை; நீர்வரத்து குறைந்தது 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை; நீர்வரத்து குறைந்தது 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,333 கனஅடியில் இருந்து 11,882 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு பாசனத்திற்கான நீர் திறப்பு 1000 லிருந்து 700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 118.21 அடியாகவும், நீர்இருப்பு 90.64 டிஎம்சியாகவும் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP