மேட்டூர் அணை நிலவரம்: நீர் வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்மட்டம் 120 அடியை விட குறைந்தது.
 | 

மேட்டூர் அணை நிலவரம்: நீர் வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்மட்டம் 120 அடியை விட குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 13000 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.   டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 119.84 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.21 டி.எம்.சியாகவும் உள்ளது. மேற்கு மற்றம் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP