மேட்டூர் அணை நிலவரம் - நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27,500 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை நிலவரம் - நீர்வரத்து குறைவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27,500 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக குறைந்துள்ளது. 

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 25000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்சியாகவும் உள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP