மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
 | 

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா  அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் சேலம் மேட்டூர் அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120  அடி ஆகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP