மேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8,533 கன அடியில் இருந்து 6,334 கன அடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8,533 கன அடியில் இருந்து 6,334 கன அடியாக குறைந்துள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 8,533 கன அடியில் இருந்து 6,334 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 119.24 அடியாகவும், நீர் இருப்பு 92.26 டி.எம்சியாகவும் உள்ளது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP