மேட்டூர் அணை- நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 12,848 கன அடியில் இருந்து 19,333 கன அடியாக அதிகரித்துள்ளது.
 | 

மேட்டூர் அணை- நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 12,848 கன அடியில் இருந்து 19,333 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணைக்கு வரும் நீர் வரத்து 19,333 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியாகவும்,  அணையின் நீர் இருப்பு 91.428 டி.எம்.சியாகவும் உள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP