மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,890 கனஅடியில் இருந்து 10,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 | 

மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,890 கனஅடியில் இருந்து 10,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 16,750 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.130 அடியாகவும், நீர் இருப்பு 92.089 டிஎம்சியாகவும் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP