Logo

மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,200 கனஅடியில் இருந்து 14,787 கனஅடியாக அதிகரித்துள்ளது.
 | 

மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,200 கனஅடியில் இருந்து 14,787 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,750 கனஅடியில் 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.10 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 92.058 டிஎம்சியாகவும் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP