மேட்டூர் அணை, பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.
 | 

மேட்டூர் அணை, பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடியில் இருந்து 1.50 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.70 அடியை தாண்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 73.798 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 10,500 கனஅடியாகவும் உள்ளது.

இதேபோல், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.90 லட்சம் கன அடியில் இருந்து 80,000 கன அடியாக குறைந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP