அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது!

காஞ்சிபுரம் அத்திவரதரை விடுமுறை நாளான இன்று 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் வைபவத்தில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
 | 

அத்திவரதரை தரிசிக்க இன்றும் கூட்டம் குறைந்தது!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை விடுமுறை நாளான இன்று 1.6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் வைபவத்தில் இதுவரை சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று கூட்டம் குறைந்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து சென்றனர். சனிக்கிழமையான நேற்றும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP