உலக தரத்துக்கு மெரினா பீச்! நீதிமன்றம் உத்தரவு!

மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும்.
 | 

உலக தரத்துக்கு மெரினா பீச்! நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெரினா கடற்கரையை ஆறு மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று, மீன் வியாபாரிகளை ஒழுங்ப்படுத்துவது,  நடைப்பாதை வியாபரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகளில், சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்காக மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  மெரினாவை தூய்மைப்படுத்துவது குறித்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, இவ்வழக்கை இம்மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP