மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி வீரர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி வீரர் உயிரிழந்துள்ளார்.
 | 

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி வீரர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி வீரர் உயிரிழந்துள்ளார். கீரணிப்பட்டி மடையக்கருப்பர் கோயில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற ராஜ மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். காளையை அடக்க முயன்று உயிரிழந்த ராஜ மணிகண்டன் திருச்சி மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் ஆவார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP