முக்கிய செய்தி: தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

முக்கிய செய்தி: தமிழகத்தில் 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் சில இடங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP