மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
 | 

மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். 

மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்துமா திருப்தியடையும் என்பதும், அவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தேவையான உணவு அளித்ததாகவும் ஐதீகம்.  இன்று மஹாளய அமாவாசை என்பதால் காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு செய்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP