பாராகிளைடிங் பயிற்சி செய்த சென்னை இளைஞர் உயிரிழப்பு

இமாசலப்பிரதேசத்தில் குலுவில் பாராகிளைடிங் பயிற்சியின்போது கீழே விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

பாராகிளைடிங் பயிற்சி செய்த சென்னை இளைஞர் உயிரிழப்பு

இமாசலப்பிரதேசத்தில் குலுவில் பாராகிளைடிங் பயிற்சியின்போது கீழே விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த்துடன் சென்ற பயிற்சியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP