சென்னை: தேர்தல் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் !

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
 | 

சென்னை: தேர்தல் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் !

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் குறித்து, தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வடசென்னை, தென்சென்னை தொகுதி மக்கள் பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையும், மத்திய சென்னை வாக்காளர்கள் காலை 9.30 முதல் 10 மணி வரையும், பெரம்பூரில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம்  புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP