சாலையோர ஹோட்டலில் லாரி புகுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர உணவகத்தில் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்துள்ளார்.
 | 

சாலையோர ஹோட்டலில் லாரி புகுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர உணவகத்தில் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி உணவகத்தில் புகுந்ததில் ஊழியர் அர்பான் ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை பிடித்து மக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP