திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் ஆளை வளாகத்தில் உள்ள பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
 | 

திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் ஆளை வளாகத்தில் உள்ள பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.பி.விசாரணை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் அங்கி, லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு ஒய்ந்த நிலையில்  திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP