லண்டன்: தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! 

அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
 | 

லண்டன்: தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! 

அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக லண்டன் சென்றுள்ள முல்வருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் பூங்கொத்து வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் லண்டன் வாழ் தமிழர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP