கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை 

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை 

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூரு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேர உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP