மே 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மே 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மே 14ம் தேதி தேரோட்டம், முக்கிய திருவிழாவாக மே 15ம் தேதி அம்மன் ஊர்வலமும் நடக்க இருக்கிறது. 

அன்றைய தினம் வேலூர் தவிர அண்டை மாவட்ட மக்களும் திருவிழாவிற்கு வருகை தருவர். எனவே மே 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP