உள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பிருந்தே  அதிமுக கட்சி சார்பில் அக்கட்சியினருக்கு விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP