உள்ளாட்சி தேர்தல்: அதிமுக இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
 | 

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP