அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: தேர்தல் ஆணையம் தகவல்

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
 | 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தலை விரைந்து நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்  விசாரணையில் இருந்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP